A House of Railway Informations, TNSTC & More Bus information, New Train Updates, Train Delay and Travel Updates

Breaking

Thursday, 28 November 2019

06048 திருவனந்தபுரம் - MGR சென்னை சென்ட்ரல் | சபரிமலை சிறப்பு இரயில்

06048 திருவனந்தபுரம் - MGR சென்னை சென்ட்ரல் | சபரிமலை சிறப்பு இரயில்

06048 திருவனந்தபுரம் - MGR சென்னை சென்ட்ரல் | சபரிமலை சிறப்பு இரயில்

* இது ஒரு குறுகிய கால ரெயில் சேவை ஆகும்
* ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை திருவனந்தபுரம் இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை செல்லும்
* இந்த ரெயில் டிசம்பர் 04, 2019 முதல் ஜனவரி 16, 2020 வரை இயங்கும்.

     தென்னக இரயில்வே ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் முதல் திருவனந்தபுரம் வரையும், திருவனந்தபுரம் முதல் சென்னை சென்ட்ரல் வரையும் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. இந்த இரயில் மொத்தம் 918 கிலோமீட்டர் கடக்க 18 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. மேலும் இந்த இரயில் இடையில் 21 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. 06048 திருவனந்தபுரம் - MGR சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் டிசம்பர் 04 முதல் ஜனவரி 16, 2020 வரை இயங்கும். இந்த ரெயில் 16331 மற்றும் 16332 ரெயில்களின் பெட்டிகளை கொண்டு இயங்குகிறது. இதன் நேர விபரங்களை இங்கு காணலாம்.

* திருவனந்தபுரம்
வரும் நேரம்   :
புறப்படும் நேரம் : 15.45

* கொல்லம் சந்திப்பு
வரும் நேரம்   : 16.40
புறப்படும் நேரம் : 16.45

* சஸ்தமகோட்ட சந்திப்பு
வரும் நேரம்   : 17.01
புறப்படும் நேரம் : 17.2

* கருநாகப்பள்ளி சந்திப்பு
வரும் நேரம்   : 17.06
புறப்படும் நேரம் : 17.07

* காயம்குலம் சந்திப்பு
வரும் நேரம்   : 17.13
புறப்படும் நேரம் : 17.15

* மவெள்ளிக்கார சந்திப்பு
வரும் நேரம்   : 17.23
புறப்படும் நேரம் : 17.25

* செங்கன்னுர் சந்திப்பு
வரும் நேரம்   : 17.34
புறப்படும் நேரம் : 17.36

* திருவல்லா சந்திப்பு
வரும் நேரம்   : 17.43
புறப்படும் நேரம் : 17.45

* சங்கணசெர்ரி சந்திப்பு
வரும் நேரம்   : 18.00
புறப்படும் நேரம் : 18.02

* கோட்டயம் சந்திப்பு
வரும் நேரம்   : 18.33
புறப்படும் நேரம் : 18.35

* எர்ணாகுளம் சந்திப்பு
வரும் நேரம்   : 20.20
புறப்படும் நேரம் : 20.25

* ஆழுவே சந்திப்பு
வரும் நேரம்   : 20.55
புறப்படும் நேரம் : 20.57

* திருச்சூர் சந்திப்பு
வரும் நேரம்   : 22.05
புறப்படும் நேரம் : 22.08

* பாலக்காடு சந்திப்பு
வரும் நேரம்   : 23.47
புறப்படும் நேரம் : 23.50

* கோயம்புத்தூர் சந்திப்பு
வரும் நேரம்   : 01.20
புறப்படும் நேரம் : 01.25

* திருப்பூர் சந்திப்பு
வரும் நேரம்   : 02.05
புறப்படும் நேரம் : 02.07

* ஈரோடு சந்திப்பு
வரும் நேரம்   : 03.00
புறப்படும் நேரம் : 03.15

* சேலம் சந்திப்பு
வரும் நேரம்   : 04.10
புறப்படும் நேரம் : 04.13

* ஜோலார்பேட்டை சந்திப்பு
வரும் நேரம்   : 06.13
புறப்படும் நேரம் : 06.15

* காட்பாடி சந்திப்பு
வரும் நேரம்   : 07.23
புறப்படும் நேரம் : 07.25

* அரக்கோணம் சந்திப்பு
வரும் நேரம்   : 08.18
புறப்படும் நேரம் : 08.20

* பெரம்பூர் சந்திப்பு
வரும் நேரம்   : 09.08
புறப்படும் நேரம் : 09.10

* MGR சென்னை சென்ட்ரல்
வரும் நேரம்   : 09.45
புறப்படும் நேரம் :


06048 திருவனந்தபுரம் - MGR சென்னை சென்ட்ரல், சபரிமலை சிறப்பு இரயில் உணவாக வசதி இல்லை. எனவே ரெயில் நிறுத்தங்களில் உணவு கிடைக்கும். மேலும் காலை உணவு அரக்கோணம் சந்திப்பிலும் இரவு உணவு எர்ணாகுளம் சந்திப்பிலும் சாப்பிடலாம். மேலும் இந்த ரெயில் அதிகபட்சமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் 15 நிமிடங்கள் நின்று செல்லும்.

(குறிப்பு : மேட்கூறிய தகவல்களில் ஏதேனும் கடைசி நேர மாற்றம் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல)