RCB VS RR Dream11 Team, Playing XI, Predictions in Tamil | பெங்களூரு எதிர் ராஜஸ்தான் ஐபிஎல் |
RCB VS RR Dream11 Team, Playing XI, Predictions in Tamil | பெங்களூரு எதிர் ராஜஸ்தான் ஐபிஎல் தமிழில் ஒரு பார்வை மற்றும் Dream11 போட்டிக்கான அணி விபரம்
ராயல் செல்லங்ர்ஸ் பெங்களூர் :
பெங்களூரு அணி தர்ப்போது அதிகரப்பூர்வமாக ஐபிஎல் போட்டிகளின் பைனல் போட்டிகளுக்கு தகுதிபெற இயலவில்லை. மேலும் கடந்த சில போட்டிகளின்போது அணி கேப்டன் விராட் கோஹ்லி 'இனி வரும் போட்டிகளை நாங்கள் அனுபவித்து விளையாட போகிறோம்' என்று கூறியுள்ளார்.
பெங்களூரூ அணி இனி விளையாடும் போட்டிகள் அனைத்திலும் விளையாடும் வீரர்களில் அதிக மாற்றத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கிறோம். இனிவரும் போட்டிகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், உதாரணமாக ஏ பி டி வில்லியர்ஸ் அல்லது கோஹ்லி கூட விளையாடலாம் புதிய வீரர்களுக்கு வழி விடலாம்.
சிவம் டுபே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹென்ரிச் கலஸ்ஸன் ஆகியோர் கடந்த போட்டியில் விளையாடினர். இளம் நடுநிலை வீரர் ஹெட்மாயர் அல்லது கொலின் டி கிறந்தோம்ம் அல்லது இவ்விரண்டு வீரர்களுமே விளையாடலாம்.
பந்துவீச்சை பொறுத்த வரையில் சஹல் அற்புதமான பந்து வீச்சில் ஈடுபடுகிறார். மற்றவர்கள் தொடர்ந்து ஏமாற்றுவதால் பெங்களூரு அணியால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இயலவில்லை. சௌதி தொடர்ந்து அதிக ரன் விட்டுக்கொடுத்ததால் கடந்த போட்டியில் விளையாடவில்லை. இன்றும் விளையாடுவது சந்தேகம். சைனி தொடர்ந்து அருமையாக பந்துவீச்சில் மிரட்டுகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் :
ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு தகுதியாகும் வாய்ப்பு சற்று உள்ளது. மேலும் புதிதாக பதவியேற்ற கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சிறப்பாக செயல்படுகிறார். ரஹானே கடந்த போட்டிக்கு முன்னாள் நூறு ரன்களை அடித்து தனது திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோபா ஆர்ச்சர் அணியிலிருந்து விளக்கியுள்ளனர். மேலும் ராஜஸ்தான் அணி விளையாடும் 11 பேரில் அதிக மாற்றத்தை கொண்டுவராது. மேலும் இளம் வீரர் பராக் சிறப்பாக பந்துவீசி வருகிறார், மேலும் மெயின் ஸ்பின்னர் ஸ் கோபால் அனைத்து போட்டிகளிலும் 1 அல்லது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்.
ஜோபா ஆர்ச்சர் விளகியதால் வேகப்பந்து வீசும் பொறுப்பு இளம் ஓ தாமஸ் வசம் வரும். அவருக்கு உதவியாக வருண் ஆரோன் மற்றும் குல்கார்ணி அல்லது ஜயதேவ் உணடக்கட் பந்து வீசுவார்கள்.
போட்டி முன்னோட்டம் :
கடந்த 3 வருடங்களாக ராஜஸ்தான் மற்றும் பெங்களூரை வெற்றிபெற விட்டது இல்லை. மேலும் கடந்த போட்டியிலும் ராஜஸ்தான் அணியிடம் பெங்களூரு அணி 7 விக்கெட் விதியாசத்தில் வெற்றி பெற்றது.
சஹால், ரஹானே வை மூன்று முறையும் சஞ்சீவ் சாம்சன் ஐ இரண்டு முறையும் வீழ்த்தியுள்ளார். மேலும் ஸ்ரீயஸ் கோபால் அருமையாக பந்துவீசி கடந்த போட்டியில் பெங்களூரு அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் .
ஸ் கோபால் , பெங்களூர் கேப்டன் கோஹ்லி ஐ இரண்டு முறையும் ஏ பி டி வில்லியர்ஸ் ஐ மூன்று முறையும் வீழ்த்தியுள்ளார். மேலும் கடந்த போட்டியில் இருவரையும் வீழ்த்தியுள்ளார்.
ரஹானே பெங்களூரு அணிக்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் 280 க்கு மேல் ரன் அடித்துள்ளார். மேலும் ஏ பி டி வில்லியர்ஸ் தனது ஐ பி ல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மட்டும் 500 க்கு மேல் அதிக ரன் குவித்துள்ளார்.
நாளை முதல் Dream11 முழு போட்டி விபரம் மற்றும் அணிகளும் வழங்கப்படும்.
Tags: #Dream11, Dream11 Team, Dream11 Predictions, Dream 11 Tamil, RCB VS RR Dream11 Tamil