A House of Railway Informations, TNSTC & More Bus information, New Train Updates, Train Delay and Travel Updates

Breaking

Tuesday, 4 June 2019

06864 திருச்சிராப்பள்ளி - மன்னார்குடி வாராந்திர சிறப்பு விரைவு வண்டி | வண்டி பயண நேரம், உணவு குறிப்புகள், கட்டணம் மற்றும் பலவற்றை இங்கு காணலாம்

06864 திருச்சிராப்பள்ளி - மன்னார்குடி வாராந்திர சிறப்பு விரைவு வண்டி | வண்டி பயண நேரம், உணவு குறிப்புகள், கட்டணம் மற்றும் பலவற்றை இங்கு காணலாம் 

06864 திருச்சிராப்பள்ளி - மன்னார்குடி வாராந்திர சிறப்பு விரைவு வண்டி | வண்டி பயண நேரம், உணவு குறிப்புகள், கட்டணம் மற்றும் பலவற்றை இங்கு காணலாம் 


   தென் தமிழகத்தில் முக்கிய நகரமான திருச்சி செல்ல மன்னார்குடியில் இருந்து போதிய அழவு தொடர்வண்டிகள் இல்லை என புகார்கள் எழுந்த நிலையில் தர்ப்போது தென்னக இரயில்வே மன்னார்குடியில் இருந்து திருச்சிராப்பள்ளி மற்றும் திருச்சிறப்பள்ளியில் இருந்து மன்னார்குடி செல்ல சிறப்பு தொடர்வண்டி இயக்குகிறது. இந்த தொடர்வண்டி திருவெறும்பூர், புடலூர், தஞ்சாவூர், நீடாமங்காலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் இந்த இரயில் அனைத்து வாரங்களில் திங்கள் கிழமை அன்று இயங்கும் என்று தென்னக ரெயில்வெ செய்தி குறிப்பில் கூறியுள்ளது.  மேலும் இந்த ரெயில் முற்றிலும் முன்பதிவு அற்றது. மேலும் இந்த இரயில் உள்ள குளிர்சாதன பெட்டிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மேலும் தூங்கும் வசதி கொண்ட S1 இல் இருந்து S6 வரை உள்ள அனைத்து பெட்டிகழும் முன்பதிவு இல்லாததாக செயல்படும். 

முழு விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளன :


வண்டி எண் மற்றும் பெயர் : 06864 திருச்சிராப்பள்ளி - மன்னார்குடி வாராந்திர சிறப்பு விரைவு வண்டி

பயணிக்கும் தூரம் : 93 கிலோமீட்டெர்ஸ்

மொத்த நிறுத்தங்கள் : 4

பயணிக்கும் தூரம் : 93 கிலோமீட்டெர்ஸ்

வண்டி வகை : விரைவு வண்டி

இயங்கும் நாட்கள் : அனைத்து திங்கள்கிழமை

இயக்குனர் : தென்னக இரயில்வே

கடைசியாக மன்னார்குடி இரயில் வரும் தேதி : டிசம்பர், 02, 2019

06864 திருச்சிராப்பள்ளி - மன்னார்குடி வாராந்திர சிறப்பு இரயில் | கால அட்டவணை 


திருச்சிராப்பள்ளி சந்திப்பு
புறப்படும் நேரம் : 08.45


திருவெறும்பூர் சந்திப்பு
வரும் நேரம் : 09.07
புறப்படும் நேரம் : 09.08


புடலூர் சந்திப்பு
வரும் நேரம் : 09.33
புறப்படும் நேரம் : 09.34


தஞ்சாவூர் சந்திப்பு
வரும் நேரம் : 09.58
புறப்படும் நேரம் : 10.00


நீடாமங்காலம் சந்திப்பு
வரும் நேரம் : 10.30
புறப்படும் நேரம் : 10.50


மன்னார்குடி சந்திப்பு
வந்துசேரும் நேரம் : 11.15


06864 திருச்சிராப்பள்ளி - மன்னார்குடி வாராந்திர சிறப்பு இரயில் | பிற தகவல்கள்

* இந்த இரயிலில் உணவகம் இல்லை. எனவே காலை உணவை திருச்சிராப்பள்ளி சந்திப்பில் சாப்பிடவும், மேலும் டீ, காபி, குளிர்பானங்கள் அருந்த தஞ்சாவூர் மற்றும் நீடாமங்காலம் சந்திப்பில் அருந்தவும்.

* இந்த இரயிலில் பெட்டிகள் 16863,  06863, 06864 மற்றும் 16864 ஆகிய ரெயில்களுடன் பங்கிட்ட்டுக்கொள்ளும்.


* இந்த ரெயில் டிசம்பர் மாதம் 02 ம் தேதி கடைசியாக மன்னார்குடி சந்திப்பு வந்து சேரும்.