மும்பை - சென்னை சிறப்பு இரயில் |
06045 மும்பை லோக்மன்ய திலக் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு இரயில் பயண விபரங்கள், நிறுத்தங்கள், உணவு விபரம்.
கூட்ட நெரிசல் காரணமாக மும்பை லோக் மண்ய திலக் இரயில் நிலையத்தில் இருந்து எம் ஜி ஆர் சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு இரயில் தென்னக இரயில்வே இயக்குகிறது. அது பற்றிய முழு விபரம் இங்கு காண்போம்.
செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அதிகாலை 12.45 மணிக்கு மும்பை லோக் மன்ய திலக் இரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த இரயில் செப்டம்பர் 12ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு எம் ஜி ஆர் சென்னை சென்ட்ரல் வந்து சேரும். இந்த இரயில் தென்னக இரயில்வே இயக்குகிறது. இது ஒரு வழி சிறப்பு இரயில் மட்டுமே.
06045 மும்பை லோக் மண்ய திலக் - எம் ஜி ஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு இரயில் இடையே நின்று செல்லும் நிறுத்தங்கள் மற்றும் நேரங்கள்..
🌟 மும்பை லோக் மன்ய திலக்
வந்து சேரும் நேரம் :
புறப்படும் நேரம். : 00.45
🌟 கல்யாண் இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 01.42
புறப்படும் நேரம். : 01.45
🌟 லோணவள இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 03.22
புறப்படும் நேரம். : 03.25
🌟 புனே இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 04.45
புறப்படும் நேரம். : 04.50
🌟 சோலப்பூர் இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 10.10
புறப்படும் நேரம். : 10.15
🌟 கலபுரகி இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 12.40
புறப்படும் நேரம். : 12.43
🌟 வாடி இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 13.25
புறப்படும் நேரம். : 13.30
🌟 யாதிர் இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 14.00
புறப்படும் நேரம். : 14.02
🌟 ரைச்சூர் இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 15.00
புறப்படும் நேரம். : 15.02
🌟 அடோனி இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 16.30
புறப்படும் நேரம். : 16.32
🌟 குண்டக்கள் இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 18.00
புறப்படும் நேரம். : 18.10
🌟 கூட்டி இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 18.35
புறப்படும் நேரம். : 18.37
🌟 டாடிபட்ரி இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 19.20
புறப்படும் நேரம். : 19.22
🌟 ஏற்றகுண்டள இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 20.25
புறப்படும் நேரம். : 20.27
🌟 கடப்பா இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 21.10
புறப்படும் நேரம். : 21.12
🌟 ரசம்பெட்ட இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 22.15
புறப்படும் நேரம். : 22.17
🌟 ரேணிகுண்டா இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 00.35
புறப்படும் நேரம். : 00.45
🌟 திருத்தணி இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 01.50
புறப்படும் நேரம். : 01.52
🌟 அரக்கோணம் இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 02.08
புறப்படும் நேரம். : 02.10
🌟 பெரம்பூர் இரயில் நிலையம்
வந்து சேரும் நேரம் : 03.10
புறப்படும் நேரம். : 03.12
🌟 எம் ஜி ஆர் சென்னை சென்ட்ரல்
வந்து சேரும் நேரம் : 03.15
இந்த இரயில் மும்பை சென்னை இடையே 1261 கிலோமீட்டர் பயணிக்க 27 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. மொத்தம் 19 இரயில் நிலையங்களில் இடையே நின்று வருகிறது. மேலும் இந்த இரயிலில் உணவகம் உள்ளது. எனவே இரயிலில் உள்ளேயே உணவுகள் கிடைக்கும். மேலும் உணவுகள் மற்றும் குளிர்பானம் அல்லது சிற்றுண்டி அருந்த புனே இரயில் நிலையம், சோலப்புர் இரயில் நிலையம், வாடி இரயில் நிலையம், குண்டக்கல் இரயில் நிலையம், கடப்பா இரயில் நிலையம் ஆகியவை சிறந்தவர்களாக பரிந்துரைக்கிறோம்.
இந்த இரயிலில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லா பயணப் பெட்டி, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டி, மூன்றாம் வகுப்பு குளிர்சாதன முன்பதிவு தூங்கும் பெட்டி மற்றும் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட உயர் வகுப்பு குளிர்சாதன பெட்டி கொண்டுள்ளது.