A House of Railway Informations, TNSTC & More Bus information, New Train Updates, Train Delay and Travel Updates

Breaking

Monday 25 November 2019

Engineering Work in Perunthurai Junction Yard, Following Trains Cancelled and Delayed

Engineering Work in Perunthurai Junction Yard, Following Trains Cancelled and Delayed. பெருந்துறை ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் தமிழிலும் கிடைக்கும். மேலும் தமிழில் படிக்க கீழே செல்லவும்.

Engineering Work in Perunthurai Junction Yard, Following Trains Cancelled and Delayed

 
November 26

* 66603 Salem to Coimbatore MEMU Passenger will be cancelled between Salem to Uttukkuli
* 12677 KSR Bengaluru to Ernakulam Intercity Express delayed between Omalur to Perunthurai
* 13352 Alleppy to Dhanbad Bokaro Steel Express will be delayed one hour between Podanur to Tiruppur
* 12678 Ernakulam to KSR Bengaluru Intercity Express will be delayed between Podanur to Tirupur
* 12244 Coimbatore to Dr. MGR Chennai Central Shatabdi Express will be delayed 30 Minutes
* 12676 Coimbatore to MGR Chennai Central Kovai Express will be delayed 30 Minutes


December 1 :-

* 13352 Alleppy to Dhanbad Bokaro Steel Express will be delayed 60 Minutes between Podanur to Tirupur
* 12678 Ernakulam to KSR Bengaluru Intercity Express will be delayed 26 Minutes between Podanur to Tirupur
* 12677 KSR Bengaluru to Ernakulam Intercity Express will be delayed for 70 minutes between Omalur to Perunthurai


December 3 :-

* 66603 Salem to Coimbatore MEMU Passenger train will be Partially Cancelled between Salem to Uttukkuli
* 66602 Coimbatore to Salem Junction MEMU Passenger will be Partially Cancelled Between Uttukkuli to Salem
* 12677 KSR Bengaluru to Ernakulam Intercity Express will be delayed 70 minutes between Omalur to Perunthurai
* 13352 Alleppy to Dhanbad Bokaro Express will be delayed one hour between Podanur to Tirupur
* 12678 Ernakulam to KSR Bangalore intercity Express will be delayed 25 minutes between Podanur to Tirupur
* 12676 Coimbatore to Dr MGR Chennai Central Kovai Express will be Rescheduled 3.50pm instead of 3.15pm


பெருந்துறை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என தென்னக இரயில்வே கூறியுள்ளது.

நவம்பர் 26,

* 66603 சேலம் to கோயம்புத்தூர் பயணிகள் ரெயில் சேலம் - ஊத்துக்குளி இடையே பகுதியாக இரத்து.
* 12677 பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி  ரெயில் ஓமலூர் - பெருந்துறை இடையே தாமதமாக இயங்கும்
* 13352 ஆலப்புல - தன்யபாத் போகரோ ரெயில் போத்தனுர் - திருப்பூர் இடையே ஒரு மணி நேரம் தாமதமாக இயங்கும்
* 12678 எர்ணாகுளம் - பெங்களூர் இன்டர்சிட்டி ரெயில் போத்தனுர்-திருப்பூர் இடையே தாமதமாக இயங்கும்
* கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் சதாபத்தி எஸ்பிரேஸ் 30 நிமிடம் தாமதமாக புறப்படும்
* 12676 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் கோவை எஸ்பிரேஸ் 30 நிமிடம் தாமதமாக புறப்படும்.

டிசம்பர் 1 :-

* 13352 ஆலப்புல - தன்யபாத் ரெயில் போத்தனுர் - திருப்பூர் இடையே 60 நிமிடங்கள் தாமதமாக இயங்கும்
* 12678 எர்ணாகுளம் - பெங்களூர் இன்டர் சிட்டி ரெயில் போத்தனுர் - திருப்பூர் இடையே 26 நிமிடங்கள் தாமதமாக செல்லும்
* 12677 பெங்களூர் - எர்ணாகுளம் இன்டர் சிட்டி ஓமலூர் - பெருந்துறை இடையே 70 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

டிசம்பர் 3 :-

* 66603 சேலம் - கோயம்புத்தூர் பயணிகள் ரெயில் சேலம் ஊத்துக்குளி இடையே பகுதியாக இரத்து செய்யப்படுகிறது
* 66602 கோயம்புத்தூர் - சேலம் பயணிகள் ரெயில் ஊத்துக்குளி சேலம் இடையே பகுதியாக இரத்து செய்யப்படுகிறது
* 12677 பெங்களூர் - எர்ணாகுளம் இன்டர் சிட்டி ரெயில் ஓமலூர் பெருந்துறை இடையே 70 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்
* 13352 ஆலப்புழா - தன்யபாத் போகரோ ரெயில் போத்தனுர் - திருப்பூர் இடையே ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்
* 12678 எர்ணாகுளம் - பெங்களூர் இன்டர் சிட்டி ரெயில் போத்தனுர் - திருப்பூர் இடையே 25 நிமிடம் தாமதமாக செல்லும்
* 12676 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் கோவை விரைவு வண்டி மதியம் 3.15 மணிக்கு பதிலாக 3.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும்.